நீலகிரி மாவட்டத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின் படி, நீலகிரிக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-29 02:51 GMT

உதகையில் பெய்த கனமழை.

நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

உதகை -12 மி.மீ, நடுவட்டம்  68மி.மீ, கல்லட்டி- 06மி.மீ, கிளன்மார்கன் -22 மி.மீ, மசினகுடி - 00 மி.மீ, குந்தா -  11 மி.மீ, அவலாஞ்சி -  87 மி.மீ, எமரால்டு -     23 மி.மீ, கெத்தை - 08 மி.மீ, கிண்ணக்கொரை -  03 மி.மீ, அப்பர் பவானி -  11 மி.மீ, பால கொலா -  10 மி.மீ, குன்னூர் -    08 மி.மீ, பர்லியார் -    00 மி.மீ, கேத்தி-   06 மி.மீ, குன்னூர் ரூரல் -   01 மி.மீ, உலிக்கல் -   12 மி.மீ, எடப்பள்ளி -  07 மி.மீ, கோத்தகிரி -   06 மி.மீ, கீழ் கோத்தகிரி -   05 மி.மீ, கோடநாடு -  07 மி.மீ, கூடலூர் -   43 மி.மீ, தேவாலா -   46 மி.மீ, மேல் கூடலூர் -   41 மி.மீ, செருமள்ளி -    18 மி.மீ, பாடந்துறை -  15மி.மீ, ஓவேலி -  37 மி.மீ, பந்தலூர் -   64மி.மீ, சேரங்கோடு -  16 மி.மீ, ஆக மொத்தம் -   592மி.மீ மலை பெய்துள்ளது.  சராசரி மழை அளவு -   20.41மி.மீ 

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின் படி நீலகிரிக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News