நீலகிரி மாவட்டத்தில் இன்று மாலை வரை பெறப்பட்ட மழை நிலவரங்கள்

நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள 6 வட்டங்களில் மாலை வரை பெய்த மழையளவு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2021-08-08 11:46 GMT

பைல் படம்.

நீலகிரியில் இன்று 08.08.2021 (மாலைவரை பெறப்பட்ட மழை நிலவரம்)

உதகை                 : 16 மி.மீ

நடுவட்டம்            : ௦௦ மி.மீ

கல்லட்டி                : 1 மி.மீ

கிளன்மார்கன்   : 00 மி.மீ

மசினகுடி             : 00 மி.மீ

குந்தா                    : 00 மி.மீ

அவலாஞ்சி          : 7 மி.மீ

எமரால்டு              : 1 மி.மீ

கெத்தை                : 00 மி.மீ

கிண்ணக்கொரை : 00 மி.மீ

அப்பர்பவானி         : 1 மி.மீ

பாலகொலா:           : 00 மி.மீ

குன்னூர்                   : 8 மி.மீ

கேத்தி                        : 5 மி.மீ

பர்லியார்                  : 00 மி.மீ

குன்னூர் ரூரல்      : 1.5 மி.மீ

உலிக் கல்                : 17 மி.மீ

எடப்பள்ளி                : 4 மி.மீ

கோத்தகிரி               : 22 மி.மீ

கோடநாடு                 : 30 மி.மீ

கீழ் கோத்தகிரி       : 9.5 மி.மீ

கூடலூர்                     : 00 மி.மீ

தேவாலா                   : 00 மி.மீ

மேல் கூடலூர்          : 00 மி.மீ

செரு முள்ளி             : 00 மி.மீ

பாடந்துறை               : 00 மி.மீ

ஓவேலி                       : 00 மி.மீ

பந்தலூர்                     : 4 மி.மீ

சேரங்கோடு              : 00 மி.மீ

மொத்தம்                    : 110 மி.மீ

சராசரி மழையளவு : 3.79 மி.மீ

Tags:    

Similar News