நீலகிரியில் பெய்த மழை நிலவரம்

மாவட்டம் முழுவதும் பெய்த மழை நிலவரப்படி அதிகபட்சமாக கூடலூரில் 44 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Update: 2021-09-24 02:15 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (24.09.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்.

உதகை : 00 மி, மீ

நடுவட்டம் : 04 "

கல்லட்டி : 00 "

கிளன்மார்கன் : 00 "

மசினகுடி : 00 "

குந்தா : 00 "

அவலாஞ்சி : 00 "

எமரால்டு : 00 "

கெத்தை : 00 "

கிண்ணக்கொரை : 00 "

அப்பர்பவானி        : 10"

பாலகொலா : 00 "

குன்னூர் : 00 "

பர்லியார் : 00 "

கேத்தி : 00 "

குன்னூர் ரூரல் : 00 "

உலிக்கல் : 04 "

எடப்பள்ளி : 00 "

கோத்தகிரி : 00 "

கீழ் கோத்தகிரி : 00 "

கோடநாடு : 00 "

கூடலூர் :    44 "

தேவாலா : 16. "

மேல் கூடலூர் : 43 "

செருமள்ளி : 13 "

பாடந்தொறை : 15 "

ஓவேலி : 12 "

பந்தலூர் : 00 "

சேரங்கோடு : 00 "

மொத்தம் : 07 "

சராசரி மழையளவு : 0.24 "

Tags:    

Similar News