நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழையளவு
நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் (27.07.21) காலை வரை பெறப்பட்ட நிலவரம்
உதகை: 5.2 மி.மீ
நடுவட்டம் : 18 "
கிளன்மார்கன் : 07 "
அவலாஞ்சி : 11 "
எமரால்டு : 03 "
அப்பர்பவானி : 07 "
கூடலூர் : 14 "
தேவாலா : 21 "
மேல் கூடலூர் : 12 "
செருமுள்ளி : 06 "
பாடந்தொரை: 04 "
ஓவேலி : 18 "
பந்தலூர்: 24.1 "
சேரங்கோடு: 15 "
மொத்தம் : 165.3 "
சராசரி மழை அளவு : 5.70 "