நீலகிரியில் மாலை வரை பதிவான மழை அளவு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று பதிவான மழையளவு விவரம் வெளியாகி உள்ளது.

Update: 2021-07-23 11:29 GMT

நீலகிரி மாவட்டத்தில் (23.07.21)மாலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்

உதகை                      : 5.10 மி.மீ

நடுவட்டம்                  : 50.    மி.மீ

கல்லட்டி                     : 3.30 மி.மீ

கிளன்மார்கன்        : 30 மி.மீ

மசினகுடி                  : 6 மி.மீ

குந்தா                         : 7 மி.மீ

அவலாஞ்சி.             : 102 மி.மீ

எமரால்டு                   : 20 மி.மீ

கெத்தை                     : 5 மி.மீ

கிண்ணக் கொரை. : 5 மி.மீ

 அப்பர் பவானி   : 30 மி.மீ

பாலகொலா         : 00 மி.மீ

குன்னூர்               : 2 மி.மீ

கேத்தி                    : 2 மி.மீ

பர்லியார்              : 3 மி.மீ

குன்னூர் ரூரல்   : 0.30 மி.மீ

உலிக்கல்             : 6 மி.மீ

எடப்பள்ளி           : 2 மி.மீ

கோத்தகிரி         : 00 மி.மீ

கோடநாடு           : 00 மி.மீ

கீழ் கோத்தகிரி : 00 மி.மீ

கூடலூர்             : 52 மி.மீ

தேவாலா          : 21 மி.மீ

மேல் கூடலூர் : 48 மி.மீ

செருமுள்ளி     : 11 மி.மீ

பாடந்துறை      : 14 மி.மீ

ஓவேலி              : 12 மி.மீ

பந்தலூர்            : 87 மி.மீ

சேரங்கோடு      : 35 மி.மீ

மொத்தம்            : 558.70 மி.மீ

சராசரி மழை அளவு : 19.27 மி.மீ

Tags:    

Similar News