நீலகிரி மாவட்டத்தில் இன்று மாலை வரை மழை நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-22 12:04 GMT

நீலகிரியில் மாலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்:

உதகை -Udhagai : 10.5 mm

நடுவட்டம் -Naduvattam : 60 mm

கல்லட்டி -Kallatty : 5 mm

கிளன்மார்கன் -Glenmorgan : 60 mm

மசினகுடி -Masinagudi : 6 mm

குந்தா -Kundah : 25 mm

அவலாஞ்சி -Avalanchi. : 76 mm

எமரால்டு -Emerald : 37 mm

கெத்தை -Geddai : 00 mm

கிண்ணக்கொரை -Kinnakorai. : 00 mm

அப்பர்பவானி -Upperbhavani : 64 mm

பால கொலா -Balacola : 00 mm

குன்னூர் -Coonoor. : 26 mm

கேத்தி -Ketti. : 10 mm

பர்லியார் -Burliar : 2 mm

குன்னூர் ரூரல் -Coonoor Rural : 11 mm

உலிக்கல் -Hulical : 26 mm

எடப்பள்ளி -Yedapalli : 12 mm

கோத்தகிரி -Kotagiri. : 6 mm

கோடநாடு -Kodanad : 00 mm

கீழ் கோத்தகிரி -Kil kotagiri : 6 mm

கூடலூர் -Gudalur : 72 mm

தேவாலா -Devala : 81 mm

மேல் கூடலூர் -Upper Gudalur : 70 mm

செரு முள்ளி -Cherumulli : 22 mm

பாடந்துறை -Padanthorai : 25 mm

ஓவேலி -O Valley : 21 mm

பந்தலூர் -Pandalur : 87 mm

சேரங்கோடு -Cherangode : 42 mm

மொத்தம் -Total : 866.5 mm

சராசரி மழை-Average : 29.74 mm

Tags:    

Similar News