நீலகிரி மாவட்டத்தில் தொடரும் மழை: தேவாலாவில் 56 மி.மீ. பதிவு
நீலகிரி மாவட்டத்தில் இரு தினங்களாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தேவாலா பகுதியில் அதிகபட்சமாக 56 மி. மீ மழை பதிவாகியுள்ளது.;
நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்
உதகை - : 2.2 மி, மீ
நடுவட்டம் : 60 மி, மீ
கிளன்மார்கன் : 15 மி, மீ
குந்தா : 01 மி, மீ
அவலாஞ்சி : 49 மி, மீ
எமரால்டு : 06 மி, மீ
அப்பர்பவானி : 53 மி, மீ
கேத்தி : 03 மி, மீ
கூடலூர் : 52 மி, மீ
தேவாலா : 56 மி, மீ
மேல் கூடலூர் : 51 மி, மீ
செருமுள்ளி : 23 மி, மீ
பாடந்தொரை : 22 மி, மீ
ஓவேலி : 48 மி, மீ
பந்தலூர் : 39 மி, மீ
சேரங்கோடு : 28 மி, மீ
மொத்தம் : 508.2 மி, மீ
சராசரி மழையளவு : 17.52 மி, மீ