நீலகிரி மாவட்டத்தில் இன்று 32 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று குறைந்துள்ளது. இன்று ஒருநாளில் 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-16 14:55 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (16.09.21) 32 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு   :32252

இன்றைய பாதிப்பு - 32

தொற்றில் இருந்து குணமடைந்தோர் : 31701

சிகிச்சையில் இருப்பவர்கள்         : 355

மாவட்டத்தில் மொத்த இறப்பு      : 196

Tags:    

Similar News