நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா தாெற்று பாதிப்பு நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்த எண்ணிக்கையில் இருந்து வருகிறது.

Update: 2022-01-07 15:38 GMT
பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (07.01.22) 53 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு      :34571

குணமடைந்தோர்    :34211

சிகிச்சையில்          : 140

மொத்த இறப்பு        : 220

Tags:    

Similar News