நீலகிரியில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரியில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு இரட்டை இலக்கிலேயே இருந்து வருகிறது.

Update: 2021-11-25 14:30 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (25.11.21) 16 நபர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு     :34013

குணமடைந்தோர்  :33591

சிகிச்சையில் இருப்பவர்கள் : 209

மொத்த இறப்பு       : 213

Tags:    

Similar News