நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-11-30 14:33 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (30.11.21) 13 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு         :34093

குணமடைந்தோர்    :33692

சிகிச்சையில் இருப்போர்    : 187

மொத்த இறப்பு           : 214

Tags:    

Similar News