நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்த எண்ணிக்கையில் இருந்து வருகிறது;

Update: 2022-01-09 14:57 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (09.01.22) 23 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு      :34672

குணமடைந்தோர்    :34234

சிகிச்சையில்           : 218

மொத்த இறப்பு        : 220

Tags:    

Similar News