நீலகிரி மாவட்டத்தில் காலை வரை பெய்த மழை நிலவரம்
நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்;
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.
நீலகிரியில் இன்று (23.07.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்:
உதகை : 53.9 மி.மீ
நடுவட்டம் : 137. மி.மீ
கல்லட்டி : 21.3. மி.மீ
கிளன்மார்கன் : 116. மி.மீ
மசினகுடி : 19. மி.மீ
குந்தா : 62 மி.மீ
அவலாஞ்சி : 156 மி.மீ
எமரால்டு : 93 மி.மீ
கெத்தை : 11 மி.மீ
கிண்ணக்கொரை : 12 மி.மீ
அப்பர்பவானி : 132 மி.மீ
பாலகொலா : ௭௨ மி.மீ
குன்னூர் : 34.5 மி.மீ
கேத்தி : 47 மி.மீ
பர்லியார் : 18 மி.மீ
குன்னூர் ரூரல் : 12 மி.மீ
உலிக்கல் : 34. மி.மீ
எடப்பள்ளி : 21 மி.மீ
கோத்தகிரி : 07 மி.மீ
கோடநாடு : 08 மி.மீ
கீழ் கோத்தகிரி : 11 மி.மீ
கூடலூர் : 85 மி.மீ
தேவாலா : 103 மி.மீ
மேல் கூடலூர் : 83 மி.மீ
செருமள்ளி : 40 மி.மீ
பாடந்துறை : 41 மி.மீ
ஓவேலி : 64. மி.மீ
பந்தலூர் : 150. 2. மி.மீ
சேரங்கோடு : 56. மி.மீ
மொத்தம் : 1669.9 மி.மீ
சராசரி மழை : 58.62 மி.மீ