திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக சுற்று சூழல் தினம்

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக சுற்று சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2021-06-05 12:27 GMT

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக சுற்று சுழல் தினம் 

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக சுற்று சுழல் தினம் கொண்டாடப்பட்டது

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "உலக சுற்று சுழல் தினம் 2021" 05.06.2021 அன்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக வளாகத்தில் உள்ள பார்த்தீனியம், கருவேலம் போன்ற களைகள் அகற்றப்பட்டது. திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் பழனிசாமி மரக்கன்றுகளை நட்டுவைத்தார். அதனை தொடர்ந்து வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

Tags:    

Similar News