நம்ம தொகுதி : சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-04 12:49 GMT

தொகுதி எண்: 93

மொத்த வாக்காளர்கள் - 2,42,569

ஆண்கள் - 1,18,702

பெண்கள் - 1,23,842

மூன்றாம் பாலினம் - 25

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - எச். சந்திரன்

திமுக - கே. பொன்னுசாமி

அமமுக - பி. சந்திரன்

இஜக - செல்வராஜ்

நாம் தமிழர் - ரோகினி

Tags:    

Similar News