நம்ம தொகுதி : ராசிபுரம்

ராசிபுரம் தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-04 12:44 GMT

தொகுதி எண்: 92

மொத்த வாக்காளர்கள் - 2,36,060

ஆண்கள் - 1,15,161

பெண்கள் - 1,20,884

மூன்றாம் பாலினம் - 15

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - வி. சரோஜா

திமுக - எம். மதிவேந்தன்

அமமுக - எஸ். அன்பழகன்

இஜக - இராம்குமார்

நாம் தமிழர் - சிலம்பரசி

Tags:    

Similar News