நம்ம தொகுதி : பரமத்தி வேலூர்

பரமத்தி வேலூர் தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-04 13:00 GMT

தொகுதி எண்: 95

மொத்த வாக்காளர்கள் - 2,20,986

ஆண்கள் - 1,06,572

பெண்கள் - 1,14,408

மூன்றாம் பாலினம் - 6

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - எச். சேகர்

திமுக - கே. எச். மூர்த்தி

அமமுக - பி.பி.சாமிநாதன்

மநீம - மரு. கே. நடராஜ்

நாம் தமிழர் - யுவராணி

Tags:    

Similar News