பாதை ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை – அரசு தீவிரத் தடுப்பு முயற்சி..!
பாதை ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை – அரசு தீவிரத் தடுப்பு முயற்சி.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
நாமக்கல், ஜன. 21:
ராசிபுரம் அருகே உள்ள வடுகம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
பாதை ஆக்கிரமிப்பு
ராசிபுரம் தாலுகா வடுகம் ஊராட்சி முனியப்பம்பாளையத்தில் இருந்து கைலாசம்பாளையத்திற்கு பாதை இருந்தது. இந்த பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
பாதை மீட்பு கோரிக்கை
எனவே இந்த பாதையை மீட்டு தரவேண்டும். பொது பாதையை அழித்த நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனுதாரர்களின் கோரிக்கை
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். ராசிபுரம் அருகே உள்ள வடுகம் பகுதி மக்கள் பொது பாதையின் ஆக்கிரமிப்பை நீக்கி தங்களுக்கு வழி வகை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.