குமாரபாளையத்தில் இளம் பெண் மாயம்: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் இளம் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-09-02 11:00 GMT

பைல் படம்.

குமாரபாளையம் கொத்துகாரன்காடு பகுதியில் வசிப்பவர் காளியப்பன், 45. கூலித்தொழிலாளி. இவரது மகள் பிரியதர்சினி, 24.

இவர் நேற்று முன்தினம் காலை 08:30 மணிக்கு எலெக்ட்ரிக் கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

இது குறித்து புகாரின் பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து காணமல் போன பெண்ணை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News