குமாரபாளையத்தில் மல்யுத்த பயிற்சி மையம்: சேர்மன் துவக்கி வைப்பு

குமாரபாளையத்தில் மல்யுத்த பயிற்சி மையத்தை நகராட்சி சேர்மன் துவக்கி வைத்தார்.;

Update: 2022-03-16 11:45 GMT

குமாரபாளையம் கிழக்கு காவேரி நகரில் ஜோஹித்ரா மல்யுத்த பயிற்சி மையத்தை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார். 

குமாரபாளையத்தில் மல்யுத்த பயிற்சி மையத்தை நகராட்சி சேர்மன் துவக்கி வைத்தார்.

குமாரபாளையம் கிழக்கு காவேரி நகரில் ஜோஹித்ரா மல்யுத்த பயிற்சி மையம் பயிற்சியாளர் கார்த்திக் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று ரிப்பன் வெட்டி மல்யுத்த மையத்தை திறந்து வைத்தார். இதில் பயிற்சி மாணவர்கள் தங்களது சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். இதில் துணை சேர்மன் வெங்கடேசன், தொழிலதிபர் அண்ணாதுரை, கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ், வேல்முருகன், கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தினர்.

Tags:    

Similar News