அரசு கலை அறிவியல் கல்லூரியில் உலக நுகர்வோர் உரிமைகள் தின கருத்தரங்கம்
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உலக நுகர்வோர் உரிமைகள் தின கருத்தரங்கம் நடந்தது.;
அரசு கலை அறிவியல் கல்லூரியில் உலக நுகர்வோர் உரிமைகள் தின கருத்தரங்கம்
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உலக நுகர்வோர் உரிமைகள் தின கருத்தரங்கம் நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உலக நுகர்வோர் உரிமைகள் தின கருத்தரங்கம் முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக நுகர்வோர் அமைப்பின் பொது செயலர் பாலசுப்ரமணி பங்கேற்று பேசினார். இதில் நுகர்வோருக்கு உரிய உரிமைகள் குறித்து விபரமாக மாணவ, மாணவியரிடம் எடுத்துரைத்தார். மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு பாலசுப்ரமணி பதில்கள் கூறினார். இது சம்பந்தமாக நடந்த பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வணிகவியல் துறை தலைவர் ரகுபதி ஆண்டறிக்கை வாசித்தார். பேராசிரியை சரவனாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உலக நுகர்வோர் உரிமைகள் தின கருத்தரங்கம் நடந்தது