குமாரபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில பண்பு பயிற்சி முகாம்

குமாரபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.;

Update: 2022-05-10 00:28 GMT

குமாரபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில பண்பு பயிற்சி முகாம் மாநில செயலர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இது பற்றி கோட்ட பொறுப்பாளர் அழகிரி கூறியதாவது:- மே, 17 வரை நடைபெறவுள்ள பஜ்ரங்தள் முகாம், விஷ்வ ஹிந்து பரிஷத் முகாம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் இளைஞர்களுக்கு சிலம்பம், கராத்தே பயிற்சிகள் வழங்கப்படும். சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கங்கள் நடைபெறும். பாரத நாட்டின் பெருமைகள், நம் நாட்டின் கலைகளின் பெருமைகள், முன்னோர்கள் குறித்த தகவல்கள் உள்ளிட்ட பல தலைப்புகளில் பேசவுள்ளனர். மாநில அமைப்பு செயலர் இராமன், மாநில இணை செயலர் கிரண், பஜ்ரங்தள் மாநில நிர்வாகிகள் உள்பட பலரும் பங்கேற்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News