குமாரபாளையத்தில் கழிவுநீர் பெருக்கால் இடிந்தது விநாயகர் கோவில்

குமாரபாளையத்தில் கழிவுநீர் பெருக்கால் இடிந்த விநாயகர் கோவில் குறித்து டி.ஆர்.ஓ.விடம் பொதுமக்கள் புகார் செய்தனர்.

Update: 2022-07-18 13:15 GMT

குமாரபாளையத்தில் கழிவுநீர் பெருக்கால்  விநாயகர் கோவில் இடிந்து கிடந்தது.

குமாரபாளையத்தில் காவிரி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதகிளை ஆய்வு செய்வதற்காக நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி கதிரேசன்  வந்தார். மணிமேகலை தெருவில் ஆய்வு செய்ய வந்த போது, கழிவு நீர் பெருக்கால் விநாயகர் கோவில் இடிந்தது என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்க சொல்வதாக டி.ஆர்.ஒ. கூறினார்.

Tags:    

Similar News