குமாரபாளையத்தில் விநாயகர் ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது
குமாரபாளையத்தில் விநாயகர் ஊர்வலம் விமரிசையாக கோலாகலமாக நடந்தது
குமாரபாளையத்தில் விநாயகர் ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.
விநாயகர் கொலு குமாரபாளையம் நகரில் 23 இடங்களில் வைக்கபட்டது. பெரும்பாலான சிலைகள் நேற்றுமுன்தினம் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. மீதமுள்ள சிலைகள் நேற்றும் காவிரில் கரைக்கப்பட்டன. முன்னதாக சேலம் சாலை வழியாக பேண்டு வாத்தியங்கள் முழங்க விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.