விஜய் கட்சிக்கு அங்கீகாரம்; தொண்டர்கள் உற்சாகம்
நடிகர் விஜய் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்ததையொட்டி கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.;
விஜய் கட்சிக்கு அங்கீகாரம்; தொண்டர்கள் உற்சாகம்
நடிகர் விஜய் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்ததையொட்டி கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார். இந்த கட்சிக்கு உரிய அங்கீகரம் கிடைத்ததையொட்டி, பள்ளிபாளையம் பிரிவு சாலையில் கட்சி தொண்டர்கள் சக்திவேல், ஆறுமுகம், செல்வம், நடராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்த கட்சியினர் கல்வி உதவித்தொகை, மருத்துவ சிகிச்சை உதவி தொகை, ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல சேவைகளை செய்து வருகின்றனர்.