குமாரபாளையத்தில் இன்று (செப்14) கோவிசீல்டு தடுப்பூசி போடும் இடங்கள்:
அரசு மருத்துவமனை, சின்னப்பநாயக்கன்பாளையம் உயர்நிலைப்பள்ளி, கச்சேரிபள்ளி, நாராயண நகர் நடுநிலைப்பள்ளி, ஆவாரங்காடு தொடக்கப்பள்ளி, நடராஜா திருமண மண்டபம், எம். ஜி.ஆர். நகர் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் கோவிசீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.