குமாரபாளையம் பகுதிகளில் இன்று (3ம் தேதி) தடுப்பூசி போடும் இடங்கள்

குமாரபாளையம் வட்டாரத்தில் இன்றை தடுப்பூசி போடும் இடங்கைள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2021-10-03 04:30 GMT

பைல் படம்.

குமாரபாளைம், பள்ளிபாளையம் பகுதிகளில் இன்றைய தடுப்பூசி முகாம்கள்:

குமாரபாளையம்: எம்.ஜி.ஆர். நகர் அரசு பள்ளி, ஆலங்காட்டுவலசு அரசு பள்ளி, வீ.மேட்டூர் அரசு பள்ளி, வீரப்பம்பாளையம் அரசு பள்ளி, பல்லக்காபாளையம் சந்தை பேட்டை, சடையம்பாளையம் அரசு பள்ளி, சக்தி திருமண மண்டபம், படைவீடு, அல்லிநாயக்கன்பாளையம் சமூக கூடம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜே.கே.கே.நடராஜா நகர் நகராட்சி தொடக்க பள்ளி, விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில் திருமண மண்டபம், வேதந்தாந்த சித்தி விநாயகர் மண்டபம்,சுந்தரம் காலனி நகராட்சி பள்ளி, நாராயண நகர் நகராட்சி பள்ளி, மேற்கு காலனி நகராட்சி பள்ளி, புதர் தெரு கச்சேரி நகராட்சி பள்ளி, குமாரபாளையம் அரசு மருத்துவமனை, கல்லங்காட்டுவலசு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

பள்ளிபாளையம்: வெப்படை அரசு பள்ளி, ஈ.புதுபாளையம் அரசு மேல்நிலைபள்ளி, மக்கிரிபாளையம் அரசு பள்ளி, வெடியரசம் பாளையம் அரசு பள்ளி, பாதரை சேவை மையம், பெருமாள்மலை, ஆவத்திபாளையம் அரசு பள்ளி, எளையாம்பாளையம் அரசு பள்ளி, செங்குட்டைபாளையம் அரசு பள்ளி, கொக்காராயண்பேட்டை அரசு பள்ளி, பாப்பம்பாளையம் பழைய ஊராட்சி அலுவலகம், ஒடப்பள்ளி மினி கிளினிக், ஆயக்காட்டூர் அரசு பள்ளி, கரட்டான்காடு அரசு உயர்நிலைப்பள்ளி, காடச்சநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி, சின்னகவுண்டன்பாளையம், ஆலாம்பாளையம் ஊராட்சி அலுவலகம், பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணவேணி மகளிர் பள்ளி, ஆண்டிக்காடு, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை, எலந்தகுட்டை ஆரம்ப சுகாதார நிலையம்.

ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News