குமாரபாளையம் அருகே 12 வயது மேற்பட்டவருக்கு தடுப்பூசி முகாம்

குமாரபாளையம் அருகே 12 வயது மேற்பட்டவருக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.;

Update: 2022-05-08 12:45 GMT

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் பகுதியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் பகுதியில் 12 வயது மேற்பட்டவருக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

குப்பாண்டபாளையத்தில் எம்.ஜி.ஆர். நகர், குள்ளநாயக்கன்பாளையம், கோட்டைமேடு, சானார்பாளையம், உள்ளிட்ட பல இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News