வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ஈரோடு எம்.பி.
குமாரபாளையம் வாக்காளர்களுக்கு ஈரோடு எம்.பி. நன்றி தெரிவித்தார்.;
வாக்காளர்களுக்கு
நன்றி தெரிவித்த ஈரோடு எம்.பி.
குமாரபாளையம் வாக்காளர்களுக்கு ஈரோடு எம்.பி. நன்றி தெரிவித்தார்.
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் .மூர்த்தி ஆலோசனையின் பேரில், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரகாஷ், குமாரபாளையம் வடக்கு நகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், நகர மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி நிர்வாகி சித்ரா, இந்தியா கூட்டணி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், நகர பொறுப்பு குழு உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் வாக்காளர்களுக்கு ஈரோடு எம்.பி. பிரகாஷ் நன்றி தெரிவித்தார்.