அரசு மருத்துவமனைக்கு மயக்க மருந்து இயந்திரம் வழங்கிய சேவை அமைப்பினர்

குமாரபாளையத்தில் அரசு மருத்துவமனைக்கு சேவை அமைப்பினர் மயக்க மருந்து இயந்திரம் வழங்கினர்;

Update: 2025-01-01 10:15 GMT

அரசு மருத்துவமனைக்கு மயக்க மருந்து இயந்திரம் வழங்கிய சேவை அமைப்பினர்

குமாரபாளையத்தில் அரசு மருத்துவமனைக்கு சேவை அமைப்பினர் மயக்க மருந்து இயந்திரம் வழங்கினர்.

குமாரபாளையம் வைரதி பொதுநல அமைப்பினர் சார்பில், அமைப்பின் நிறுவனர் இளவரசன் பிறந்தநாளையொட்டி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு 7.50 லட்சம் மதிப்பிலான, மயக்க மருந்து இயந்திரம் வழங்கினர். இதனை நிர்வாகிகள் புஷ்பா, ரவீந்திரன், உள்பட பலர் வழங்க, தலைமை டாக்டர் பாரதி பெற்றுக்கொண்டார். இதில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் வைரதி பொதுநல அமைப்பினர் சார்பில், அமைப்பின் நிறுவனர் இளவரசன் பிறந்தநாளையொட்டி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு மயக்க மருந்து இயந்திரம் வழங்கினர்

Tags:    

Similar News