பேண்டு வாத்திய குழுவினர்களுக்கு சீருடை வழங்கிய சேர்மன்
குமாரபாளையம் பேண்டு வாத்திய குழுவினர்களுக்கு நகராட்சி சேர்மன் சீருடை வழங்கினார்
குமாரபாளையம் பேண்டு வாத்திய குழுவினர்களுக்கு நகராட்சி சேர்மன் சீருடை வழங்கினார்.
குமாரபாளையத்தில் இளைஞர்கள் சிலர் கூலி வேலை செய்து கொண்டு சிவம் ட்ரம்ஸ் செட் என்ற பெயரில் இசைக்குழு தொடங்கி நடத்தி வருகின்றனர். இவர்களை ஊக்குவிக்கும் விதமாக நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் இவர்கள் அனைவருக்கும் சீருடை வழங்கி வாழ்த்தினார். இதில் கவுன்சிலர்கள் அழகேசன், கனகலட்சுமி, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஐயப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.