குமாரபாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார வழிபாடு நடைபெற்றது.;

Update: 2022-03-03 15:15 GMT

குமாரபாளையம் வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி அம்மன் நாகாத்தம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்தார். 

குமாரபாளையம் வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார வழிபாடு நடைபெற்றது.

குமாரபாளையம் வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் மார்ச் 1 பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் கட்டளைதாரரின் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

நேற்று பாம்பு புற்றிலிருந்து வெளியே வரும் நாகாத்தம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News