விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சங்கடஹர சதுர்த்தியையொட்டி குமாரபாளையம் விநாயகர் கோவில்களில்சிறப்பு வழிபாடு நடந்தது.;
விநாயகர் கோவில்களில்
சிறப்பு வழிபாடு
சங்கடஹர சதுர்த்தியையொட்டி குமாரபாளையம் விநாயகர் கோவில்களில்சிறப்பு வழிபாடு நடந்தது.
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, உடையார்பேட்டை, ராஜவிநாயகர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. நடனவிநாயகர் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவிலில் உள்ள கல்யாண விநாயகர் கோவில், ஜெய் ஹிந்த் நகர் விநாயகர் கோவில், கள்ளிபாளையம் விநாயகர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
படவிளக்கம் :
சங்கடஹர சதுர்த்தியையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவிலில் உள்ள கல்யாண விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
-