ஆய்வு செய்யப்பட்ட பள்ளி வாகனங்கள்
குமாரபாளையத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.;
ஆய்வு செய்யப்பட்ட
பள்ளி வாகனங்கள்
குமாரபாளையத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
குமாரபாளையத்தில் போக்குவரத்து அதிகாரிகள், போலீசாரால் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வு செய்யப்பட வேண்டிய வாகனங்கள் 274. தணிக்கை செய்யப்பட்ட வாகனங்கள் 243. தகுதியுடைய வாகனங்கள் 217, குறைபாடுகள் கண்டறியப்பட்டவை 26, தணிக்கைக்கு உட்படுத்தாத வாகனங்கள் 81, மறு தணிக்கை செய்யப்படவேண்டியவை 57. இதில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் மாதவன், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார், உள்பட பலர் பங்கேற்றனர். இதில் குமாரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை பகுதிகளை சேர்ந்த பள்ளிகளின் வாகனங்கள் பங்கேற்றன.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.