குமாரபாளையம் நுழைவுப்பகுதியில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
குமாரபாளையம் நுழைவுப்பகுதியில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.;
குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை , கத்தேரி பிரிவு , குமாரபாளையம் நுழைவுப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் சோடியம் விளக்கு எரியாமல் உள்ளது.
குமாரபாளையம் சேலம் -கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு, குமாரபாளையம் நுழைவுப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் சோடியம் விளக்கு எரியாமல் உள்ளது.
போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி என்பதால், இரவில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். சர்வீஸ் சாலைகள் உள்ளதால், அதன் வழியாக வரும் வாகனங்கள், இருட்டில் தெரியாத நிலை உள்ளத்தால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.
அசம்பாவிதம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாவதற்கு முன்பு இங்கு மிpfவிளக்கு அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.