குமாரபாளையத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
குமாரபாளையத்தில் திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.;
குமாரபாளையம் தி.மு.க. சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் தி.மு.க. சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகராட்சி முன்னாள் சேர்மன், நகர அவை தலைவர் ஜெகநாதன், நகர செயலர் செல்வம் தலைமையில் நடந்தது. சிறப்பு பேச்சாளர்களாக கோடையிடி குற்றாலம், நாகம்மை, பவானி கண்ணன், பேசினர். நகராட்சி துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் சத்திய சீலன், ரங்கநாதன், தீபா, அம்பிகா, ராஜு, பரிமளம், நிர்வாகிகள் அன்பழகன், ரவி, ராஜ்குமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.