டிச.26ல் சங்ககிரி பகுதியில் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம்
குமாரபாளையம் அருகே சங்ககிரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக டிச.26ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இது பற்றி சங்ககிரி, மின் வாரிய செயற்பொறியாளர் உமாராணி, தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
குமாரபாளையம் அருகே சங்ககிரி துணை மின்பணிகளுக்காக டிச.26ல் காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில்நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னாக்க்கவுண்டனூர், வெப்படை, சவுதாபுரம், பாதரை, அம்மன்கோவில், மக்கிரிபாளையம், முதலைமடையனூர், திருநகர்பைபாஸ்சிட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.