குமாரபாளையம்; சமயசங்கிலியில் நாளை (டிச. 5) மின்தடை
kumarapalayam news- குமாரபாளையம் அருகே சமயசங்கிலியில் நாளை (டிசம்பர் 5) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது.;
kumarapalayam news,Power outage tomorrow- குமாரபாளையம் அருகே சமயசங்கிலியில் டிச. 5ல் பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
சமயசங்கிலி துணை மின் நிலையத்தில், குப்பாண்டபாளையம் பீடரில் டிச.5ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், சீராம்பாளையம், பந்தக்காமேடு, வீரப்பம்பாளையம், சானார்பாளையம், வளத்தான்க்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.