7ம் தேதி குமாரபாளையம் பகுதியில் மின் நிறுத்தம்..!

குமாரபாளையம் பகுதியில் அக். 7ம் தேதி மாதாந்திர பராமரிப்பு செய்யப்படவுள்ளதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2024-10-05 09:30 GMT

மின்தடை அறிவிப்பு ( மாதிரி படம்)

குமாரபாளையம் பகுதியில் அக். 7ம் தேதி மாதாந்திர பராமரிப்பு செய்யப்படவுள்ளதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

குமாரபாளையம் பகுதியில் அக். 7ல் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் அக். 7ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை குமாரபாளையம் நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், டி.வி.நகர், புள்ளாக்கவுண்டம்பட்ட  அக்ரஹாரம், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, வட்டமலை, கல்லங்காட்டுவலசு, வேமன்காட்டுவலசு, கோட்டைமேடு, மற்றும் வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இந்த அசௌகரியத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப உங்கள் முதல்நாள் பணிகளை திட்டமீட்டுக்கொகொள்ளுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News