குமாரபாளையத்தில் உலக பூமி தினத்தையாெட்டி 100 மரக்கன்றுகள் நடும் விழா
குமாரபாளையத்தில் உலக பூமி தினத்தையொட்டி 100 மரக்கன்றுகள் நடும் விழா சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.;
உலக பூமி தினத்தையொட்டி சேர்மன் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.
குமாரபாளையத்தில் உலக பூமி தினத்தையொட்டி 100 மரக்கன்றுகள் நடும் விழா சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், டாக்டர் நடராஜன் பங்கேற்று மரக்கன்றுகள் நடுதல் அவசியம் குறித்து பேசி துவக்கி வைக்க, கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், ஜேம்ஸ், கிருஷ்ணவேணி, கனகலட்சுமி, சியாமளா, மகேஸ்வரி, விஜயா, வள்ளியம்மாள், நந்தினிதேவி, தர்மராஜன் உள்ளிட்ட பலரது வார்டுகளில் நடப்பட்டன.