குமாரபாளையத்தில் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா

குமாரபாளையம் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-09-17 17:15 GMT

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகராட்சி துணை சேர்மன் வெங்கடேசன், நகர துணை செயலர்கள் ரவி, ரேவதி விஸ்வநாதன், கவுன்சிலர் அம்பிகா ராதாகிருஷ்ணன்,  மூத்த உறுப்பினர்கள் ராமநாதன், பழனியப்பன், மகளிர் அணி ராதிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Tags:    

Similar News