குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் முகக்கவசம் இன்றி நுழைந்தால் ரூ.500 அபராதம்

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் முகக்கவசம் அணியாமல் நுழைந்தால் ரூ.500 அபராதம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.;

Update: 2022-05-09 10:00 GMT

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் முககவசம் அணிய வேண்டி போர்டு வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தொடங்கியுள்ளதாக தகவல் பரவி வருவதையொட்டி பொதுமக்கள் தாமாக முகக்கவசம் அணிய தொடங்கியுள்ளனர்.

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் நுழைவுப்பகுதியில், முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், அவ்வாறு அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் முக கவசம் அணிந்து கொண்டு உள்ளே செல்கின்றனர்.

Tags:    

Similar News