அமைதி ,நீதி மற்றும் வலிமையான நிறுவனங்கள் தலைப்பில் மாணவர் தலைமையில் மாநாடு..!

அமைதி ,நீதி மற்றும் வலிமையான நிறுவனங்கள் தலைப்பில் JKKN மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவர் தலைமையில் மாநாடு..!

Update: 2023-10-03 05:30 GMT

நிகழ்வின் தலைப்பு : அமைதி ,நீதி மற்றும் வலிமையான நிறுவனங்கள் .

நிகழ்விடம் : நடராஜா வித்யாலயா அவைக்களம்

நிகழ்ச்சி நடக்கும் தேதி : 07அக்டோபர் 2023

நிகழ்ச்சி நடக்கும் நேரம் : காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை

தலைமை : திருமதி.ந.செந்தாமரை, தாளாளர்அவர்கள், ஜே.கே.கே நடராஜா கல்வி நிறுவனங்கள்

முன்னிலை : திரு.ஓம் சரவணா, நிர்வாக இயக்குநர் அவர்கள்,ஜே.கே.கே நடராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி


வரவேற்புரை:

அ.ச.சௌபர்னி

ஏழாம் வகுப்பு அ-பிரிவு,

ஜே .கே. கே நடராஜா வித்யால்யா, குமாரபாளையம்

படிப்பு விவரம்:

அமைதி ,நீதி மற்றும், வலிமையான கல்வி நிறுவனங்கள்

நிலையான அமைதியை செயல்படுத்துவதற்கான உத்திகள்,

மனித உரிமைகள் மற்றும் அமைதிக்கான வழிவகைகள்

கலாச்சார முறையில் அமைதியாக கல்வி கற்றல் மற்றும் நீதியின். முக்கியத்துவம் சமூக ,இன, பொருளாதார நீதி பற்றி அறிதல்.வலுவான நிறுவனத்தின் முக்கியத்துவம்,சர்வதேச ஒருமைப்பாடு பற்றி அறிதல்.


பாட அவுட்லைன்:

அ.அமைதி

ஆ.நீதி

இ.வலிமை

அ.அமைதி:

*அமைதி ,நீதி

நிலையான அமைதியை செயல்படுத்துவதற்கான உத்திகள், மனித உரிமைகள் மற்றும் அமைதிக்கான வழிவகைகள்

கலாச்சார முறையில் அமைதியாக கல்வி கற்பதற்கான ராஜதந்திரம், அமைதிக்கான பொருளாதார பரிணாமங்கள்,

தொழில்நுட்ப முறையில் அமைதியை உருவாக்குதல், காலநிலை மாற்றம் அமைதி மற்றும் பயத்தை ஏற்படுத்துதல் பற்றி அறிதல்.

ஆ.நீதி

நீதியின் முக்கியத்துவம் நமக்கு ஏன் நீதி தேவை, குற்றவியல் மற்றும் சமூக நீதி, மறுசீரமைப்பு மற்றும் சிறார் நீதி சர்வதேச மற்றும் இன நீதி பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நீதி பாலின நீதிக்கான அணுகுமுறை மற்றும் சமூக தொடர்புடைய நிதி ஆகியவை அடங்கும்.

இ.வலிமையான நிறுவனம்

வலுவான நிறுவனம் என்றால் என்ன நாம் ஏன் வலுவான நிறுவனத்தில் இருக்க வேண்டும். வலுவான நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பது ஏன் முக்கியம். சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி ,சர்வதேச ஒருமைப்பாடு மற்றும் பொது நிர்வாக நீதித்துறை சுதந்திரம், மனித உரிமை மற்றும் பொது நெறிமுறைகள் ,சுதந்திரமான ஊடக சிவில் சமூக அமைப்பு நிறுவனத்திறன் மேம்பாடு மற்றும் சீர்திருத்தம் பற்றியும் சர்வதேச தலைமைத்துவ நெறிமுறைகள் ,கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் பற்றியும் கூறுதல்.


சுருக்கம்:

ஒரு அமைதி, நீதி மற்றும் வலிமையான நிறுவனம் என்பதுமாணவர்களிடம் நிலையான அமைதியை ஏற்படுத்துதல்,அதற்கான உரிமைகள்,வழிவகைகள்மற்றும் கலாச்சார முறையில் கல்வி கற்றல் என்பது ஆகும்.மேலும் நீதி என்றால் என்ன?நீதியின் முக்கியத்துவம்,சமூக,பொருளாதார இன நீதிகளை அறிந்து கடைப்பிடித்தல் மற்றும் வலிமையான நிறுவனம் பற்றி அறிதல், சர்வதேச ஒருமைப்பாடு மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்பு பற்றிய தகவல்களை அறிதல்.

நன்றியுரை:


யு.பிரித்திகா

ஏழாம் வகுப்பு ஆ- பிரிவு,

நடராஜா வித்யால்யா.

பங்கு பெறுவோர் விபரம் :

ஏழாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் . நடராஜா வித்யாலயா.

Tags:    

Similar News