குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் பங்குனி உத்திர விழா
குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் பங்குனி உத்திர விழா விமரிசையாக நடைபெற்றது;
குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் பங்குனி உத்தர விழா நடைபெற்றது.
பங்குனி உத்திரவிழாவையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மன், விநாயகர், முருகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. முருக பக்தர்கள் கோவில் மைதானத்தில் காவடி ஆடியதுடன், வேதாந்தபுரம், கலைமகள் வீதி, ராஜா வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகளின் வழியாக வந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் பங்குனி உத்தர விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்