அரசு விதியை மீறி பட்டாசு வெடித்ததாக ஒருவர் கைது

குமாரபாளையம் அருகே அரசு விதி மீறி பட்டாசு வெடித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-11-05 15:15 GMT

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் அல்லிமுத்து, 62. இவர் அரசு அனுமதித்த நேரத்திற்கு புறம்பாக பட்டாசு வெடித்துக்கொண்டு இருந்தார். அவ்வழியே ரோந்து பணி மேற்கொண்டிருந்த எஸ்.ஐ. சேகரன் அல்லிமுத்து மீது வழக்குபதிவு செய்து செய்து அவரை கைது செய்தார். 

Tags:    

Similar News