அரசு கலை கல்லூரியில் தேசிய நூலகர் தினம், சுதந்திரதின கொடியேற்றம்
குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் தேசிய நூலகர் தினம், சுதந்திரதின கொடியேற்ற நிகழ்சிகள் நடைபெற்றது;
குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் தேசிய நூலகர் தினம், சுதந்திரதின கொடியேற்றம் நிகழ்சிகள் நடைபெற்றது.
குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் தேசிய நூலகர் தினம் முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. பத்மஸ்ரீ ரங்கநாதனின் வாழ்க்கை வரலாறு கட்டுரையாக படிக்கப்பட்டது. மாணவ, மாணவியர்கள் இதனால் பயன் பெற்றனர். மேலும் 75வது சுதந்திர தினத்தையொட்டி கல்லூரி வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றபட்டு, கல்லூரி நுழைவுப்பகுதி மற்றும் பல இடங்களில் தேசியக்கொடி கட்டப்பட்டது. மாணவர்கள் தேசியக்கொடிகளை ஏந்தியவாறு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.