திமுகவில் இணைந்த நகராட்சி சேர்மன்: குமாரபாளையத்தில் பட்டாசு வெடித்து காெண்டாட்டம்

குமாரபாளையம் சேர்மன் தி.மு.க.வில் முதல்வர் முன்னிலையில் இணைந்ததற்கு நில முகவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

Update: 2022-05-28 14:30 GMT

குமாரபாளையம் சேர்மன் தி.மு.க.வில் முதல்வர் முன்னிலையில் இணைந்ததற்கு பஸ் ஸ்டாண்ட் முன்பு நில முகவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

குமாரபாளையம் சேர்மன் தி.மு.க.வில் முதல்வர் முன்னிலையில் இணைந்ததற்கு நில முகவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்ததாக கூறப்படுகிறது. இதற்காக குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் முன்பு நில முகவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் ராஜேந்திரன், விக்ரம், ஆறுமுகம், ஐயப்பன், பெருமாள், ஜெகதீஷ், கோவிந்தராஜ், முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News