எம்.ஜி.ஆர்.நினைவு நாள் அனுஸ்டிப்பு

குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர்.நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது.;

Update: 2024-12-24 15:00 GMT

குமாரபாளையம் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் சார்பில் மாவட்ட செயலர் நாகராஜன் தலைமையில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. கட்சி அலுவலகம் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

எம்.ஜி.ஆர்.நினைவு நாள் அனுசரிப்பு - குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர்.நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.நினைவு நாள்

அனுஸ்டிக்கப்பட்டது. ஆனங்கூர் பிரிவு சாலையிலிருந்து நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலை முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கவுன்சிலர்கள் புருஷோத்தமன், பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

முன்னாள் நகர செயலர் குமணன் தலைமையில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. கட்சி அலுவலகம் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் திருநாவுக்கரசு, முருகேசன், ரவி, உள்பட பலர் பங்கேற்றனர்.

அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மாவட்ட செயலர் நாகராஜ் தலைமையில் கட்சி அலுவலகம் முன்பு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் ஆனங்கூர் பிரிவு சாலையிலிருந்து நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது.

குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் நகர செயலர் குமணன் தலைமையில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கட்சி அலுவலகம் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

குமாரபாளையம் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் சார்பில் மாவட்ட செயலர் நாகராஜன் தலைமையில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கட்சி அலுவலகம் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News