கணித மேதை சீனிவாச ராமானுஜம் பிறந்தநாள் விழா!

குமாரபாளையத்தில் கணித மேதை சீனிவாச ராமானுஜம் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2024-12-24 01:45 GMT

படவிளக்கம்: குமாரபாளையத்தில் கணித மேதை சீனிவாச ராமானுஜம் பிறந்த தினம் விடியல் ஆரம்பம் சார்பில் கொண்டாடப்பட்டது

கணித மேதை சீனிவாச ராமானுஜம் பிறந்தநாள் விழா

குமாரபாளையத்தில் கணித மேதை சீனிவாச ராமானுஜம் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் கணித மேதை சீனிவாச ராமானுஜம் பிறந்த தினம் விடியல் ஆரம்பம் சார்பில் கொண்டாடப்பட்டது. இவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கணித மேதையின் வரலாற்றை மாணவர்களிடையே பஞ்சாலை சண்முகம் எடுத்துரைத்தார்.

மாணவ மாணவிகளுக்கு கணிதப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற அனைவருக்கும் அமைப்பாளர் விடியல் பிரகாஷ் பரிசாக சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை வழங்கினார். இதில் சித்ரா, ஜமுனா, தீனா, மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.


Tags:    

Similar News