குமாரபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியாக மாலதி நியமனம்
குமாரபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியாக மாலதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;
குமாரபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சப்னா, பவானி முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாறுதலில் சென்றார்.
இவருக்கு பதிலாக இடைப்பாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலிருந்து குமாரபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியாக மாலதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.